ஒரிசாவில் மூன்று ரயில்கள் மோதல்/கு.மா.பா.திருநாவுக்கரசு

ஒரிசாவில் மூன்று ரயில்கள் மோதல்!
சோதனை ஒருபுறம்! வேதனை மறுபுறம்!
சிதறிப்போன பெட்டிகளுள் சிக்கிய சித்ரகுப்தன்
மதுபோதையில் மாட்டிக் கொண்டான்.