ஒரிசாவில் மூன்று இரயில்கள் மோதல்/மீனாட்சி சுந்தரமூர்த்தி

ஒரிசாவில் மூன்று இரயில்கள் மோதல்.
முகவரி தந்தவர் முகமன் தொலைத்தார்.
ஏதோ ஒன்று எகத்தாளமாய்ச் சிரிக்கிறது
வாழ்க்கை கசந்து போகிறது.