ஒரிசாவில் ரயில்கள்மோதி விபத்து/இலத்தூர் கி.சங்கரநாராயணன்

ஒரிசாவில் ரயில்கள்
மோதி விபத்து
வரிசையாய்
தண்டவாளம்
எங்கும் சடலங்கள்
நிகழ்காலம் ஆனதே
இறந்த காலம்
ஆழ்ந்த இரங்கல் அறிவீர்.

One Comment on “ஒரிசாவில் ரயில்கள்மோதி விபத்து/இலத்தூர் கி.சங்கரநாராயணன்”

Comments are closed.