கவிதை வாசிக்கலாம்வாங்க.. 6/அழகியசிங்கர்

நாளை – வெள்ளிக்கிழமை – (09.06.2023) மாலை 6.30 மணிக்கு நாம் சூமில் கூடி கவிதை வாசிக்கப் போகிறோம்.

இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம்.

இனிமேல் நமது குழுவின் தலைப்பு ‘கவிதை வாசிக்கலாம் வாங்க.’ இது ஆறாவது கூட்டம்.

எதுமாதிரியான கவிதையும் வாசிக்கலாம். ஒன்றுக்கும் மேலான கவிதையும் எழுதி வாசிக்கலாம். கவிதை ஒவ்வொன்றும் 10 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இது ஒரு தொடர் கவிதை வாசிப்பு.அதாவது relay கவிதை வாசிப்பு. நடக்கப் போகும் கவிதை அரங்கில் யாரும் கவிதை வாசிப்பவர்களை அறிமுகப்படுத்த மாட்டர்கள். கவிஞர்களே தங்கள் பெயரைக் குறிப்பிட்டு கவிதை வாசிக்க வேண்டும்.
ஒருவர் மாற்றி ஒருவர் கவிதை வாசிக்க வேண்டும். முதலில் ஒரு கவிதை வாசிக்க வேண்டும். ஒரு சுற்று முடிந்தவுடன் இரண்டாவது சுற்றில் இன்னொரு கவிதை வாசிக்க வேண்டும்.ஒரு மணி நேரம் நாம் வாசிக்க வேண்டும்.

Topic: விருட்சம் நடத்தும் சூம் கூட்டம்.

Azhagiyasingar is inviting you to a scheduled Zoom meeting.

Topic: கவிதை வாசிக்கலாம் வாங்க 6

Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/82110117015?pwd=bTJBS1BDajVKSVhNaVY4RTV3bVVFUT09

Meeting ID: 821 1011 7015

Passcode: 895681

அன்புடன் அழைக்கிறேன்.

அழகியசிங்கர்
9444113205

Please visit :

daily.navinavirutcham.in