
அத்தனை சொற்களும்
உங்களுக்குள் அடக்கம்.
எதை எடுப்பது.
எதை விடுப்பது.
மனக் குறிப்பேட்டில்
மௌனமாய்…
மனனம் செய்வதை தவிர!!
வாழ்வின் அடர்த்தியில்
அப்பாவிற்கான இடத்தை
வேறு எவரும்…
நிறைவுச் செய்ய இயலாது தானே…?!
🌷

அத்தனை சொற்களும்
உங்களுக்குள் அடக்கம்.
எதை எடுப்பது.
எதை விடுப்பது.
மனக் குறிப்பேட்டில்
மௌனமாய்…
மனனம் செய்வதை தவிர!!
வாழ்வின் அடர்த்தியில்
அப்பாவிற்கான இடத்தை
வேறு எவரும்…
நிறைவுச் செய்ய இயலாது தானே…?!
🌷
Comments are closed.
அருமை.
“மனதில்
அடிப்பட்டாலும்
மற்றவர் முன்
அவமானப்பட்டாலும்
பணத்திற்கு
சிரமப்பட்டாலும்
இல்லத்தில்
அதை எதையும் காட்டாத
ஒரு ஜீவன்
ஒரே ஜீவன்
அப்பா அப்பா அப்பா