பூனை நல்ல பூனை‌தான்/ஆர் வத்ஸலா

என் பேத்தியின் குழந்தை அவள்
நாங்கள் நால்வரும் அவள் சேவகர்
எங்கள் வீட்டு ராணி அவள்
பூனை நல்ல பூனை‌தான்