பூனை நல்ல பூனை/வே.கல்யாணகுமார்

காலையே சுற்றும் பாலையே குடிக்கும்

இரவிலே எலிவேட்டை
தவறாமல் நடத்தும்..

இந்தப் பூனையும் பாலைக் குடிக்குமா?

பூனை நல்ல பூனை.