என்பா கவிதைகள்பூனை நல்ல பூனைதான்/உமா பாலு 2023-06-222023-06-22 எலியை பிடிக்க சமர்த்து இல்லைசோபாவில்படுத்துசொகுசா தூங்கும்பாலை வைத்தால் பாசாங்குடன் பருகும்பூனை நல்ல பூனைதான்