மரத்துக்கு மரம் தாவாது இரு,
கரம் குவித்து வணங்கி பழகு,
காலம் என்றும் நிலயில்லை நம்பு,
வாழ நினத்தால் வாழலாம்!
**********
கால் கடுக்க தவம் நின்று,
முந்தி மோதி இடித்து கொண்டும்,
பையில்
ரேஷன் பொருள் வாங்கியும்,
வாழ நினைத்தால் வாழலாம்!
மரத்துக்கு மரம் தாவாது இரு,
கரம் குவித்து வணங்கி பழகு,
காலம் என்றும் நிலயில்லை நம்பு,
வாழ நினத்தால் வாழலாம்!
**********
கால் கடுக்க தவம் நின்று,
முந்தி மோதி இடித்து கொண்டும்,
பையில்
ரேஷன் பொருள் வாங்கியும்,
வாழ நினைத்தால் வாழலாம்!