கவிதை வாfசிக்கலாம்வாங்க.. 7

(23.06.2023) இன்று மாலை 6.30 மணிக்கு நாம் சூமில் கூடி கவிதை வாசிக்கிறோம்.

இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம்.

இனிமேல் நமது குழுவின் தலைப்பு ‘கவிதை வாசிக்கலாம் வாங்க.’ இது ஏழாவது கூட்டம்.

எதுமாதிரியான கவிதையும் வாசிக்கலாம்.

ஆனால் இந்த முறை
என்பா கவிதைகளை
எல்லோரும் படிப்போம்.

என்பா கவிதை
எழுதாதவர்கள் வேற கவிதைகளை வாசிக்கலாம்.

Time: Jun 23, 2023 06:30 PM India

Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/81489339994?pwd=ZnZ6dVFZeGhsZlhFTDE4NlhNZmhhZz09

Meeting ID: 814 8933 9994

Passcode: 923931

Find your local number: https://us02web.zoom.us/u/keChRHvtn

அன்புடன் அழைக்கிறேன்.

அழகியசிங்கர்
9444113205

Please visit :

daily.navinavirutcham.in