
இப்படித்தான் வாழ்வேன்
என்றே நிற்காமல்
எப்படியும் வாழ்வேன்
என்றே துணிந்தபின்
தப்படி வைத்தாலும் தளராமல் தொடர்ந்து
வாழ நினைத்தால் வாழலாம்!

இப்படித்தான் வாழ்வேன்
என்றே நிற்காமல்
எப்படியும் வாழ்வேன்
என்றே துணிந்தபின்
தப்படி வைத்தாலும் தளராமல் தொடர்ந்து
வாழ நினைத்தால் வாழலாம்!