
(ஓவியம் கிரிஜா சதுர்புஜன்)
விரல் வளைத்துப்
பார்க்கையில்
குதிரை
குழந்தையாக
முத்தியது முகத்தில்
ஜோடித்துக் கொண்டது
தன்னைத் தானே
விரல் சொடுக்கில்
இப்போது
தயாராக நின்றது
காற்றில் பறக்க
குதிரை
குதிரை தான்

(ஓவியம் கிரிஜா சதுர்புஜன்)
விரல் வளைத்துப்
பார்க்கையில்
குதிரை
குழந்தையாக
முத்தியது முகத்தில்
ஜோடித்துக் கொண்டது
தன்னைத் தானே
விரல் சொடுக்கில்
இப்போது
தயாராக நின்றது
காற்றில் பறக்க
குதிரை
குதிரை தான்