
(ஓவியம் உமா பாலு)
ஒரு
மழைக்கால இரவு
நேரத்தில்
இக்கட்டான
தெருவில் பயணம்
செய்து
மாட்டிக்கொண்டோம்
முன்னால்
நின்ற வேனை என்ன செய்வது.
கூப்பிடுங்கள்
ஓவியம் வரைந்தவரை
மாற்றி வரையச்
சொல்லுங்கள்
என் வண்டி போகும்படி
ஒரு வினாடி
புரியவில்லை
என்ன செய்வதென்று

(ஓவியம் உமா பாலு)
ஒரு
மழைக்கால இரவு
நேரத்தில்
இக்கட்டான
தெருவில் பயணம்
செய்து
மாட்டிக்கொண்டோம்
முன்னால்
நின்ற வேனை என்ன செய்வது.
கூப்பிடுங்கள்
ஓவியம் வரைந்தவரை
மாற்றி வரையச்
சொல்லுங்கள்
என் வண்டி போகும்படி
ஒரு வினாடி
புரியவில்லை
என்ன செய்வதென்று