கவிதைதுரிதக் கவிதைகள் /கேள்விக்காரன் 2023-07-092023-07-09 1.ஆகாயத்தில்கூட்டமாய்மாலைப் பறவைகள் 2. பள்ளி முடிந்துஇல்லம் செல்லும்கூட்ட சிறார்கள் 3. பழங்களில்அமர்ந்தஈக்கூட்ட்ம்!