
சுழலும் சொற்கள்
சுழன்று சுழன்று
சொல் விளையாட்டில் ஈடுபட
சுழஙற்சியின் வேகத்தில்
காணாது போனது நிஜம்
அர்த்தங்கள் அற்று போன வார்த்தைகள்
போல போலவென உதிர்ந்து
ஏதாகிப் போனதோ
அறிதல் அற்று
சதிராடி திளைக்கும்
மனம்

சுழலும் சொற்கள்
சுழன்று சுழன்று
சொல் விளையாட்டில் ஈடுபட
சுழஙற்சியின் வேகத்தில்
காணாது போனது நிஜம்
அர்த்தங்கள் அற்று போன வார்த்தைகள்
போல போலவென உதிர்ந்து
ஏதாகிப் போனதோ
அறிதல் அற்று
சதிராடி திளைக்கும்
மனம்