விருட்சம் அன்புடன் அழைக்கும் கதைஞர்கள் 59வது நிகழ்ச்சி நாளை (14.07.2023) நடை பெறுகிறது.
14.07. 2023 – நாளை – வெள்ளிக்கிழமை – மாலை 6.30 மணிக்கு
விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி
சூம் மூலம் நடை பெற உள்ளது.
நிகழ்ச்சி எண் – 59
இரண்டு கதைஞர்களின் கதைகளை எடுத்துப் பேசுகிறார்கள்.
- எஸ்.எல். நாணு கதைகள்
பேசுபவர்கள் :
இந்திர நீலன் சுரேஷ்
- அன்புள்ள அம்மாவுக்கு
எச்.என்.ஹரிஹரன் – பைரவ சாமியார்
பேராசிரியர் இராமச்சந்திரன் – கோணங்கி மனசு
- பி ஆர் கிரிஜா கதைகள்
பேசுபவர்கள் :
ப்ரஸன்னா – இரு தோழிகள்
சுரேஷ் ராஜகோபால் – விசிட்டிங் கார்டு
எஸ்.ஆர்.சி –
தொண்டன்
நிகழ்வு : விருட்சம் .. கதைஞர்களைக் கொண்டாடும் நிகழ்ச்சி
Time: Jul 14, 2023 06:30 PM India
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/86156035612?pwd=aW9rVmk3K0RBMTlwMURtVkNtSHErdz09
Meeting ID: 861 5603 5612
Passcode: 276832
அன்புடன் அழைக்கிறேன்
அழகியசிங்கர்
9444113205
Please read : daily.navinavirutcham.in
