தேடல்/சிறகா

நழுவிப் போன கடந்த காலம்

பிடிப்பற்று போகும் நிகழ் காலம்

கண்டிராத வருங்காலம்

நிழலும் நிஜமும் அற்ற கால வெளியில்

எதனை தேடி அலைகிறாய்
மானுடமே.