உள்ளத்தில் ஏற்றிய ஒளி

அனிராஜி

உள்ளத்தில் ஏற்றிய ஒளியில்
ஊரெங்கும் ஒளி பரவ…
கவலைகள் படபட பட்டாசாய்
வானத்தில் வெடித்துச் சிதற…
மனமெங்கும் புது மகிழ்ச்சி
மத்தாப்பாய் பூத்து மலர…
பண்டங்கள் பகிரும்
பண்பாட்டுத் தீபாவளி…
தீப ஒளி நல்வாழ்த்துகள்

One Comment on “உள்ளத்தில் ஏற்றிய ஒளி”

Comments are closed.