தீப ஒளித் திருநாள்

சுரேஷ் ராஜகோபாலன்

உற்சாகம்
உத்வேகம்
உல்லாசம்
கலந்த திருநாள்
மலர்ந்த திருநாள்
புத்தாடை உடுத்தி
புதுப் பொலிவோவோடு
வரும் நாளை வளமாக்க
வரம் வேண்டி
பெற்றிடுவோம்
மலர்ந்த நன்னாள்
தீப ஒளித் திருநாள்
வாழ்த்துக்கள்.

One Comment on “தீப ஒளித் திருநாள்”

  1. நன்றி ஐயா. இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துகள். தந்தையாரின் நினைவைப் போற்றியமைக்கு மிக்க நன்றி.

Comments are closed.