வெங்காய சாம்பாரும் வெண்தேங்காய் சட்டினியும்
இங்கித மாய்இலையில் வைத்துதான் – எங்களின்
ஆசையைத் தூண்டிடும் ஆரியநி வாஸ்ரவா
தோசைக்கும் உண்டோ இணை.

வெங்காய சாம்பாரும் வெண்தேங்காய் சட்டினியும்
இங்கித மாய்இலையில் வைத்துதான் – எங்களின்
ஆசையைத் தூண்டிடும் ஆரியநி வாஸ்ரவா
தோசைக்கும் உண்டோ இணை.