நேற்றிரவு வானத்தட்டில்
வட்டமாக நிலாதோசை!
காட்டியதை ஊட்டுகிறாள் ஆயாசுட்ட ஆப்பதோசை!
உளுத்தமாவு அரிசிமாவு சேத்தரைத்து சுட்டதோசை!
தோசைக்கு உண்டோ இணை!
*

நேற்றிரவு வானத்தட்டில்
வட்டமாக நிலாதோசை!
காட்டியதை ஊட்டுகிறாள் ஆயாசுட்ட ஆப்பதோசை!
உளுத்தமாவு அரிசிமாவு சேத்தரைத்து சுட்டதோசை!
தோசைக்கு உண்டோ இணை!
*