
சிவாயநம.
பாசமாய் பாட்டியும் அம்மாவும் வார்த்து
நேசமாய் ஊட்டிய நினைவிருக்க, இன்றும்தான்
ஆசையாய் சாப்பிட்டும் மீசையில் ஒட்டாத
தோசைக்கும் உண்டோ இணை.

சிவாயநம.
பாசமாய் பாட்டியும் அம்மாவும் வார்த்து
நேசமாய் ஊட்டிய நினைவிருக்க, இன்றும்தான்
ஆசையாய் சாப்பிட்டும் மீசையில் ஒட்டாத
தோசைக்கும் உண்டோ இணை.