
கோழிகள் எங்கோ கூவிற்று
ஆலையமணிகள் முழங்கிற்று.
ஆலைச்சங கு ஊதிற்று
ஆயினும்
ஆதவன் தொட்டு
காலையை உணர்த்த
மாதவன்
இன்னும்
துயில்கின்றான்.

கோழிகள் எங்கோ கூவிற்று
ஆலையமணிகள் முழங்கிற்று.
ஆலைச்சங கு ஊதிற்று
ஆயினும்
ஆதவன் தொட்டு
காலையை உணர்த்த
மாதவன்
இன்னும்
துயில்கின்றான்.