பரிணாமம்/ஷண்முக சுப்பையா

கரும்பிலிருந்து
சர்க்கரை.
சர்க்கரையிலிருந்து
சாராயம்
சாராயத்திலிருந்து
எதுவோ?
எனினும்
தெரிந்த அளவில்
உலகின்
பரிணாம தத்துவம்
இதுவே!