
உற்பத்தியாளர்கள்
புத்தம் புதுக் குப்பைகளில்
மெத்தப்பழம் மதுவினை
அடைத்தவற்றை
உலகச் சந்தையில்
ஒழுக்கி விட்டார்.
கொடுத்து வைத்தவர்கள்
குடித்து மகழ்ந்திட்டார்
ஆயினும் ஒழிந்த குப்பிகள்
குவிதல் கண்டு
ஏனோ மலைத்திட்டார்

உற்பத்தியாளர்கள்
புத்தம் புதுக் குப்பைகளில்
மெத்தப்பழம் மதுவினை
அடைத்தவற்றை
உலகச் சந்தையில்
ஒழுக்கி விட்டார்.
கொடுத்து வைத்தவர்கள்
குடித்து மகழ்ந்திட்டார்
ஆயினும் ஒழிந்த குப்பிகள்
குவிதல் கண்டு
ஏனோ மலைத்திட்டார்
Comments are closed.
குப்பைகள் வதை.