அழகியசிங்கர்
அவளா இவள்
அவள் அழைத்துக் கொண்டிருந்தாள். அவனுக்குச் சங்கடமாக இருந்தது. ஒருநாள் போய்ப் பார்த்துவிட்டு வரலாமென்று நினைத்தான். 40 வருடங்களுக்கு முன் பார்த்தது.
கதவைத் தட்டினான். திறந்தாள். அவளா இவள் என்று நினைத்தான். ஏமாற்றமாக இருந்தது.

Comments are closed.
வயது!
ஐம்பதிலும் ஆசை வரும்! உள்ளொன்று வைத்து புறமொன்றுப் பேசும் மனம்… வயசு அப்படி…!