ஆசை வரம்/கலைச்செல்வி


முதல் பூ பூத்து விட்டது
ஆசையாய் வைத்த செடி.
மலர்தல் ஒரு வரம்

அடுத்த பூ மலர்வதற்காக
காத்திருக்க வேண்டும் நானும் செடியும்.

காத்திருத்தல் என்பது
ஒரு நேரத்தின் நிம்மதி


3.8 2023