ஆடி வா ஆடி/விஜயலக்ஷ்மி கண்ணன்

ஆடி வந்தால் எல்லாம் தெய்வீகம்.
ஆடி வெள்ளிக்கிழமைகள்,
ஆடிப் பூரம்,ஆடிப் பெருக்கு
வரலட்சுமி விரதம் ,
பூஜை,
அலைமகளும்
கலைமகளும் போட்டி போட்டுக் கொண்டு நம் இல்லம் வருவார்கள்
மலைமகள் உடன் வந்து
வாழ்த்திடும் அற்புதமான ஆடி.
🙏🙏

One Comment on “ஆடி வா ஆடி/விஜயலக்ஷ்மி கண்ணன்”

Comments are closed.