
எருமை ஏன்
கத்தித்தொலைக்கிறது
இடையனின் நிறம்கூட
கருமையென இருந்தாலும்
ஆநிரைக்கு தரும்மதிப்பு
எருமைக்கு இல்லையே
கறவையின் பால் வெண்மை.

எருமை ஏன்
கத்தித்தொலைக்கிறது
இடையனின் நிறம்கூட
கருமையென இருந்தாலும்
ஆநிரைக்கு தரும்மதிப்பு
எருமைக்கு இல்லையே
கறவையின் பால் வெண்மை.