
உடலாயுள் தீர்ந்து உயிர்போகும் போதா
கடன்காரன் காலனைக் கண்டா சடம்போல்
அருமையாய்க் குட்டைக்குள் ஆசையாய்த் தூங்கும்
எருமைதான் கத்துவது ஏன்.
—- 04-08-2023

உடலாயுள் தீர்ந்து உயிர்போகும் போதா
கடன்காரன் காலனைக் கண்டா சடம்போல்
அருமையாய்க் குட்டைக்குள் ஆசையாய்த் தூங்கும்
எருமைதான் கத்துவது ஏன்.
—- 04-08-2023