கலாப்ரியா கவிதை

ராவணின்
பத்து முகங்களுக்கும்
முத்தம் கொடுப்பதிலேயே
மண்டோதரியின்
பாதிக் காதல்
தீர்ந்து விடுகிறது
(மீள் பதிவு)