
அழகிய சிங்கரின்
முட்டிவலி போகவேண்டும்!
ஏழுமலையானை எண்ணி
மந்திரம் ஓதினேன்
ஏழுமலை என்றெண்ணி
மாடிப்படி ஏறினேன்
போனது
என்
வலி

அழகிய சிங்கரின்
முட்டிவலி போகவேண்டும்!
ஏழுமலையானை எண்ணி
மந்திரம் ஓதினேன்
ஏழுமலை என்றெண்ணி
மாடிப்படி ஏறினேன்
போனது
என்
வலி
Comments are closed.
அட எனக்கும் முட்டி இருக்கு போல்இருக்கே!
வலிக்குதே!