கவிதைஅழகிய சிங்கரின் முட்டிவலி/சாய் கணேசன் 2023-08-112023-08-11 அழகிய சிங்கரின் முட்டிவலி போகப்பழகிய நற்றமிழில் பாடின் – அதுதான்என்பாவா வெண்பாவா வெப்படி யென்றாலும்நன்றாகப் போக்கும் வலி.