அழகிய சிங்கரின் முட்டிவலி போகவேண்டும்
முதுகுவலியுடன் மண்டியிட்டு இறைவனை வேண்டினேன்
பக்கத்து இலைக்குப் பாயாசம் கேட்கிறாயா
சிரித்தவாறே வரம் தந்தார்

அழகிய சிங்கரின் முட்டிவலி போகவேண்டும்
முதுகுவலியுடன் மண்டியிட்டு இறைவனை வேண்டினேன்
பக்கத்து இலைக்குப் பாயாசம் கேட்கிறாயா
சிரித்தவாறே வரம் தந்தார்