
என்னை
நான் ஒப்பிட்டுப்
பார்த்துக் கொள்கிறேன்
நானும்
இப்படித்தான்
புத்தகக் குவியலுக்கு
நடுவில்
வீற்றிருக்கிறேன்
நான் எழுந்து
நடமாடும்போது
புத்தகமே நடனமாடுவது
போல் தோன்றுகிறது.

என்னை
நான் ஒப்பிட்டுப்
பார்த்துக் கொள்கிறேன்
நானும்
இப்படித்தான்
புத்தகக் குவியலுக்கு
நடுவில்
வீற்றிருக்கிறேன்
நான் எழுந்து
நடமாடும்போது
புத்தகமே நடனமாடுவது
போல் தோன்றுகிறது.