
தும்பிக்கை அற்ற
ஒரு கல் யானை,
மதுரை மேல கோபுர வாயிலில்:
என்றாவது கல் தும்பிக்கை மீண்டும்
முளைக்காதா; என்ற
நப்பாசையில்
நம்பிக்கை இன்றியும்,
நம்பிக்கையுடனும்;
தளராத நம்பிக்கைதானே வாழ்வு!
13-8-2023

தும்பிக்கை அற்ற
ஒரு கல் யானை,
மதுரை மேல கோபுர வாயிலில்:
என்றாவது கல் தும்பிக்கை மீண்டும்
முளைக்காதா; என்ற
நப்பாசையில்
நம்பிக்கை இன்றியும்,
நம்பிக்கையுடனும்;
தளராத நம்பிக்கைதானே வாழ்வு!
13-8-2023