யானை/பி. ஆர்.கிரிஜா

அலுக்காத ஒன்று யானை ! பார்க்கப் பார்க்க திகட்டாத ஒன்று யானை! கோயிலில்
கொலுவிருக்கும் கல் யானை !
சாமி புறப்பாட்டில் சப்பரம் முன் பாகனுடன் யானை ! கழுத்தில் மணி. ஒலிக்க ஆடி வரும் யானை! குழந்தைகள் குதூகலிக்க நடந்து வரும் யானை!
சிறியவர், பெரியவர், முதியவர் அனைவரும் நேசிக்கும் யானை ! யானையின் வடிவினில் இறைவனைக் காணுதல்
நாம் செய்த பேறு !


13/8/2023