கொடி பறக்கிறது/அழகியசிங்கர்

எங்கள் வீட்டின்
மாடியில்
கொடி பறக்கிறது

உள்ளத்தின்
ஒளி
கொடி
தேசியக்கொடி

கொண்டாடுவோம்
பெருமைப் படுவோம்