லாவண்யா சத்யநாதன் கவிதை

காலம்
மலைபோல்
அசையாமல் நிற்கிறது
ஆமைபோல்
அலுங்காமல் நகர்கிறது
குதிரைபோல்
பாய்ந்து செல்கிறது
அதிவேகப் பறவையாய்
பறக்கிறது
மனதைப் போல.