18.08.2023 இன்று வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு சூமில் கூடி கவிதை வாசிப்போம்.
இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம்.
இனிமேல் நமது குழுவின் தலைப்பு ‘கவிதை வாசிக்கலாம் வாங்க.’ இது பதினோராவது கூட்டம்.
எந்த வகையான கவிதையும் வாசிக்கலாம்.
போனமுறை பாஷோவின் ஹைக்கூ கவிதைகள் குறித்து சிறப்பாக உரை நிகழ்த்திய எம்.டி.முத்துக்குமாரசாமி அவருடைய இன்னொரு மொழி பெயர்ப்பு புத்தகமான ‘ஃபெர்ணாண்டோ பெசோவா கவிதைகள் குறித்து அரை மணி நேரம் பேசுகிறார்..
விருட்சம் அழைக்கும் சூம் கூட்டம்.
Time: Aug 18, 2023 06:30 PM India
Meeting
Time: Aug 18, 2023 06:30 PM India
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/6191579931?pwd=Ujk0ZVpMZCtlN05RVUNNNy9RcEpTQT09
Meeting ID: 619 157 9931
Passcode: ilakkiyam
அன்புடன் அழைக்கும்,
அழகியசிங்கர்
Mobile 9444113205
Read daily.navinavirutcham.in