
சிறகா
வியந்து பார்க்கும் ஒற்றை நட்சத்திரம்.
சிறு சப்தத்துடன் மேலெழும்பி
பூ பூவாய் உதிரும் வண்ண நட்சத்திரங்கள்.
காலம் காலமாக கண் சிமிட்டி தான் நிலைத்திருக்க
ஓரிரவில் துள்ளி குதித்து
வான் தொட முயன்று
பொல பொலவென வெளிச்சமாக
சிதறி மறையும் மாயம் என்ன…

சிறகா
வியந்து பார்க்கும் ஒற்றை நட்சத்திரம்.
சிறு சப்தத்துடன் மேலெழும்பி
பூ பூவாய் உதிரும் வண்ண நட்சத்திரங்கள்.
காலம் காலமாக கண் சிமிட்டி தான் நிலைத்திருக்க
ஓரிரவில் துள்ளி குதித்து
வான் தொட முயன்று
பொல பொலவென வெளிச்சமாக
சிதறி மறையும் மாயம் என்ன…
Comments are closed.
வாழ்க்கையின் தன்மையை கோடிட்டுக் காட்டுகிறது!