சந்திராயன் 3/அழகியசிங்கர்

நிலாவை வைத்து
பாடுவது அர்த்தமில்லை
என்று தோன்றுகிறது
பெண்ணை நிலாவோடு
தொடர்புப்படுத்திய
அர்த்தமற்ற கவிதைகள்
சாரமிழந்து போய்விட்டன
சந்திராயன் 3 தோன்றிய
பிறகு
எத்தனை அபத்தமான
கவிதைகள் நிலவை வைத்து