சந்திரயானும நிலவும்/ஹரணி

என்பா 1

சந்திரயான் சந்திரனுள் இறங்கியது சரித்திரம்
சாதனை விஞ்ஞானிகள் நீடு வாழ்க
சந்திரனில் எழுதியது உலக சாதனை
கொண்டாடி வாழ்த்துவோம் வாழிய வே.