கேள்விக்காரன் கவிதை

பாரதி
துவங்கி
கண்ணதாசன்
வாலி
மருதகாசி
இன்னும்
உள்ள
நம்
தமிழ் கவிஞர்
நெடும்
நிலவுக் கனவு
நிஜம் செய்த
சந்திராயன் -3
மிகப் பெரிய
நிஜக் காகிதம்
நிச்சயம்

இன்றோ
நாளையோ.
என் மிச்ச மீதி
கவிஞர் முழக்கம்
அந்த காகிதத்தில்
பொறியும்

இந்திய மக்கள்
பேரிகை எக்காளம்
கொட்டும் முரசு ஓசை
நிச்சயம் எட்டும்
அந்த சந்திராயன்
கால் கொடுக்கை

அந்த நம் செல்ல
லேண்டர் பொறியை 💐🙏
அந்த செல்ல
விஞ்ஞான
சிலந்தியை. 💐🙏

..
23/08/2023
மாலை மணி: 06:55