
அழகியசிங்கரின் என்பா கவிதை
பொருளற்ற பிரியங்களின்
பிடிக்குள் ஒளிந்திருக்கிறது
நினைவுகளைக் களைந்து
நெருப்பிலிட அனுமதிக்காத
உதரத்தின் கணப்பிற்கு
நீரிட்டு அழலும்
கடைத் தேற்றாத வன்மம்

அழகியசிங்கரின் என்பா கவிதை
பொருளற்ற பிரியங்களின்
பிடிக்குள் ஒளிந்திருக்கிறது
நினைவுகளைக் களைந்து
நெருப்பிலிட அனுமதிக்காத
உதரத்தின் கணப்பிற்கு
நீரிட்டு அழலும்
கடைத் தேற்றாத வன்மம்