விருட்சம் அன்புடன் அழைக்கும் கதைஞர்களின் 62வது நிகழ்ச்சி

25.08.2023 – இன்று மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடை பெற உள்ளது.

நிகழ்ச்சி எண் – 62

இரண்டு கதைஞர்களின் கதைகளை எடுத்து 6 பேர்கள் பேசுகிறார்கள்.

  1. முபீன் சாதிகாவின் நூறு புராணங்களின் வாசல்
  2. பீகார் மாநில நாட்டுக் கதைகள்

நிகழ்வு : விருட்சம் .. கதைஞர்களைக் கொண்டாடும் நிகழ்ச்சி 62

Join Zoom Meeting

Time: Aug 25, 2023 06:30 PM India

கலந்துகொண்டு உரையாடும் அன்பர்கள்

1.H N Hariharan

பரமார்த்த குருவின் சீடன் குருவான போது – முபீன்
இரண்டு எத்தர்கள்- பீகார் நாட்டுக் கதை

  1. விஜயலக்ஷ்மி கண்ணன்
    குறுவாள் – முபீன்
    சாரங்காவும் சதவிருஜனும் – பீகார் நாட்டுக் கதைகள்
  2. ராஜாமணி
    கல் – முபீன்
    அரசனும் அவனுடைய இரு மைந்தர்களும் – பீகார் நாட்டுக் கதைகள்
  3. சுரேஷ் ராஜகோபால்
    கொடுக்கு – முபீன்
    மூதாட்டியும் முனிவரும் – பீகார் நாட்டுக் கதைகள்
  4. மீனாட்சி சுந்தரமூர்த்தி
    வாள் – முபீன்
    தாமோதர் – பீகார் நாட்டுக் கதைகள்
  5. கோ.வைதேகி
    நாய் – முபீன்
    சுண்டெலியின் கதை – பீகார் நாட்டுக் கதைகள்

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/6191579931?pwd=Ujk0ZVpMZCtlN05RVUNNNy9RcEpTQT09

Meeting ID: 619 157 9931
Passcode: ilakkiyam

அன்புடன் அழைக்கிறேன்

அழகியசிங்கர்.
9444113205

Please read : daily.navinavirutcham.in