பணம் இல்லாதவர் பாடு/புஷ்பா விஸ்வநாதன்

வகைமை : அழகிய சிங்கர் என்பா

வங்கியின் சேவைகள் தேவை இல்லை
வருமானவரி கட்ட வேண்டிய அவசியமில்லை
வழிப்பறிக் கொள்ளை பயம்
இல்லவேயில்லை
பணம் இல்லாதவர் பாடு