பணம் இல்லாதவர் பாடு/இலத்தூர் கி. சங்கரநாராயணன்

வகைமை : அழகியசிங்கர் என்பா

பணம் எனும் பகட்டுப் பொருள்
பலகோடி கொண்டும்
திகட்டாப் பொருள்
கணமும் நம்மைக் காக்கும்பொருள் வேண்டாம்
பணம் இல்லாதவர் பாடு.