பணம் இல்லாதவர் பாடு/கேள்விக்காரன்

வகைமை : அழகியசிங்கர் என்பா

வாழ்க்கைப் பயண வழி பயமில்லை

மேனி தவிர்த்து மடியில்
எவ்வித

கனமும் பசி வயிற்றுப்
பிணியுமில்லை

பணம் இல்லாதவர் பாடு


29/08/2023
இரவு மணி:10:17