ஆசிரியர் பக்கம்


வணக்கம்

28.09.2021

இது புதிய முயற்சி.   கொஞ்சம் உற்றுப் பார்த்தால் இது சாதாரணமான பத்திரிகை இல்லை.  இப் பத்திரிகையில் எல்லாவித முயற்சிகளும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. 

இதை வாசிப்பவர்களும் ஆச்சரியப்படலாம். நவீன விருட்சம் இதழ் 1988ஆம் ஆண்டு வந்தபோது, தொடர்ந்து 33 ஆண்டுகளாகத் தொடர்ந்து வருமென்று நினைக்கவில்லை.  அப் பத்திரிகை இது மாதிரி உருமாறும் என்று சந்றும் கனவு  காணவில்லை. இன்னும் பலர் பங்கேற்பார்கள் என்று நினைக்கிறேன். ஆசிரியர் பக்கம் என்ற தலைப்பின் கீழ் நானும் எழுதிப் பார்க்கிறேன்.


அன்புடன்,

அழகியசிங்கர்